TG Telegram Group Link
Channel: கல்விக்கடல் Academy Official J&K
Back to Bottom
SSC CGL 2022 Notification summary:

👉 Vacancy 20,000 approx.
👉 Crucial Date (Age) : 01.01.2022
👉 Crucial Date (EQ) : 08.10.2022

👉 Exam pattern (Tier 1 + Tier 2) only
👉 Tier 1 pattern same, 4 sections, 100 Qs (Qualifying Nature)

👉 Tier 2 New pattern: 3 marks each question, 1 mark negative

Paper I:
Section 1 : Maths (30 Qs, 90 Marks)
Reasoning (30 Q's, 90 Marks)
Section 2 : English (45 Qs, 135 marks)
GA (25 Q's, 75 Marks)
Section 3 : Computer (20 Qs, 60 marks) Qualifying Nature.

Session 2 ; Typing test (Dest) 15 mins, qualifying nature

👉 Tier 1 is qualifying, Merit is based on Tier 2, No Tier 3 (Descriptive), or CPT.

👉 Sectional cutoff in Tier 2.

👉 All sections of paper 1 must be qualified separately.

All the best,
இன்னும் ஒருசில தினங்களில் குரூப் 2/2A பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

யாருக்காவது மெட்டீரியல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்

ஒரு மெட்டீரியல் வாங்கினால் ஒன்று இலவசம்.

தொடர்புக்கு 9500755415
Whatsapp msg or call
G. Pay no 9965013859

குரூப்-1 தேர்வுக்கு திருப்புதல் பயிற்சிக்கு quiz bot தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்💥💥💥

நமது கல்விக்கடல் எப்பொழுதுமே குறைவான கட்டணத்தில் தரமான சேவைகள்👍👍👍
நேற்று மற்றும் இன்று காலை நடந்த ஆசிரியர் தேர்வு முதல் தாள் எவ்வாறு இருந்தது?
Anonymous Poll
17%
Very hard
20%
Hard
35%
Easy
18%
Twisted
11%
Very easily
Group 2/2Amaterial available msg or call whatsapp no 9500755415

BUY ONE GET ONE FREE 👍

Very very low cost👌👌👌
குரூப் 2 /2a முதல் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உள்ளீர்களா?ஆம் என்றால் நீங்கள்....
Anonymous Poll
57%
ஆண்கள்
43%
பெண்கள்
கல்விக்கடல்:
நாளை முதல் தமிழ் 6 to 12 தேர்வுகள் தொடக்கம்

காலை 7:00 மணிக்கு ஆறாம் வகுப்பு முதல் பாடம்.

தேர்வை பயன்படுத்தும் அனைத்து நபர்களும் தங்கள் நண்பர்களை இணைத்து போட்டியாளராக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்விகள் மிகத் தரமானவை 👌👌👌

புத்தகத்தை மிகத் தெளிவாக வரி விடாமல் படிக்கவும், கேள்விகளை தாங்களே உருவாக்கி குழுவில் பதிவிட்டு திறமை வளர்த்துக் கொள்ளுங்கள் 👍👍👍🥳🥳🥳

தற்போது புதிய புத்தகத்தில் இருந்து  கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் முடிந்து பழைய புத்தகத்திலிருந்து மீண்டும் தொடக்கம்  👍👍

https://hottg.com/kalvikadal
HTML Embed Code:
2024/05/01 14:39:08
Back to Top