TG Telegram Group Link
Channel: Future Officers (Tnpsc)
Back to Bottom
செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
Anonymous Quiz
6%
திரு.வி.க
76%
தேவநேயப் பாவாணர்
4%
பாரதிதாசன்
14%
பெருஞ்சித்திரனார்
பொதுத் தமிழ்
இராசராசன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் ?
Anonymous Quiz
35%
ராஜராஜன் கோபுரம்
14%
கிழக்கு கோபுரம்
45%
கேரளாந்தகன் கோபுரம்
6%
நந்தி கோபுரம்
இசைத்தமிழின் இனிமையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காப்பியமாகத் திகழ்வது ?
Anonymous Quiz
27%
கம்பராமாயணம்
8%
மகாபாரதம்
47%
குற்றாலக் குறவஞ்சி
17%
முக்கூடற்பள்ளு
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை ?
Anonymous Quiz
58%
திருச்சாழல்
22%
சீட்டுக்கவி
10%
ஏலாதி
10%
உலா
திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
Anonymous Quiz
52%
658
23%
600
23%
630
3%
320
திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை ?
Anonymous Quiz
32%
31
24%
41
38%
51
5%
61
திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?
Anonymous Quiz
6%
கால்டுவெல்
82%
ஜி.யு.போப்
11%
வீரமாமுனிவர்
2%
கிரௌல்
தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன ?
Anonymous Quiz
6%
20
45%
21
41%
23
8%
26
"காற்றில் கலந்த பேரோசை" என்ற கட்டுரையை எழுதியவர் ?
Anonymous Quiz
12%
பாலசுப்ரமணி
60%
சுந்தர ராமசாமி
26%
ஜெயபாலன்
3%
கோவிந்தன்
HTML Embed Code:
2025/06/29 06:09:06
Back to Top